இலங்கை வாழ் மக்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். 

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியை கருத்திற் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் இதனால் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது எனவும் கூறியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.