ஐ.தே.க தலைமையிலான பொது கூட்டணியில் இணைந்த அரசியல் பிரபலங்கள்...!

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான பொது கூட்டணியில் பாராளுமன்ற உறுப்பினர்களான மனோகனேசன், திகாம்பரம், இராதாகிருஷ்ணன் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்களும் உத்தியோகபூர்வமாக இணைந்துக் கொண்டார்கள்.

மார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்றம் கலைக்கப்படும் பட்சத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான பொது கூட்டணியில் மனோகனேசன், திகாம்பரம், இராதாகிருஷ்ணன் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்கள் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.