புர்கா, மத்தரஸா உள்ளிட்டவைகளை தடை செய்யும் யோசனைகளை முடியுமானால் நிறைவேற்றி காட்டுமாறு அரசுக்கு பாடலி சம்பிக்க ரணவக்க சவால் விடுத்துள்ளார்.
இந்த அரசு பெரும்பான்மை மக்களிடம் மதம் தொடர்பிலான பீதியை ஏற்படுத்தி ஆட்சிக்கு வந்தது. எதிர்கட்சியில் இருந்த போது பீதியை ஏற்படுத்திய புர்கா, மத்தரஸா உள்ளிட்டவைகளை தடை செய்ய தற்போது பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற குழு யோசனைகளை முன்வைத்துள்ளது. முடியுமானால் அவ நிறைவேற்றி காட்டவும் அரசுக்கு சம்பிக்க ரணவக்க சவால் விடுத்துள்ளார்.
அவ்வாறு நிறைவேற்ற தேவையான ஆதரவை பாராளுமன்றில் பெற்றுத்தர தாம் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment