சமகி ஜன பலவேகய கூட்டணி தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் மார்ச் மாதம் இரண்டாம் திகதி வெளியிடப்படும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
Post a Comment