பாடசாலைகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு... கல்வியமைச்சு விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு...

பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்காக கல்வியமைச்சு விசேட திட்டமொன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்காக அனைத்து பாடசாலைகளுக்கும் தலா ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் வீதம் தினசரி சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பிலான தகவல்களை வழங்குவதற்காக புதிய தொலைபேசி இலக்கமொன்றையும் கல்வியமைச்சு வெளியிட்டுள்ளது.

கல்வியமைச்சு வெளியிட்டுள்ள தொலைபேசி இலக்கம் - 0777 128128

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.