மரக்கறிகளுடன் ஊடகவியலாளர் சந்திப்புக்கு சொன்ற முஜிபுர் ரஹ்மான்...

சந்தையில் மரக்கறிகளின் விலை அதிகரித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அரசாங்கத்தை குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று(16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இவ் ஊடகவியலாளர் சந்திப்புக்கு மரக்கறிகளுடன் சொன்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.