எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மொட்டுச் சின்னத்தில் இலங்கை அணி முன்னாள் வீரர் டில்ஷான் காலி மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.
இந்நிலையில் அவர் ஆசிபெறுவதற்காக அநுராதபுரம் மகா ஸ்ரீபோதி விகாரைக்கு இன்று விஜயம் செய்துள்ளார்.
இதனை முன்னிட்டு சில நிழற்படக் காட்சிகளையும் மகாபோதி விகாரை வளாகத்தில் டில்ஷான் எடுத்துள்ளதாக அவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Post a Comment