கராச்சி மற்றும் இஸ்லாமபாத் நகரில் உள்ள இருவர் மீதே இவ்வாறு கொரோனா தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் ஈரான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்ததனை தொடர்ந்து நாடு திரும்பிய நிலையில் குறித்த இருவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment