சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலையானது மீண்டும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை ரூ. 240 என தம்புள்ளை பொருளாதார மையத்தை மேற்கோள் காட்டி தெரிவிக்கப்படுகிறது.
ஒரு கிலோ சிறிய வெங்காயத்தின் மொத்த விற்பனை விலையானது ரூ. 340 எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கபட்டமை மற்றும் கொரோனா வைரஸ் பரவலின் எதிரொலியின் காரணமாக பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பிற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment