ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு


கொழும்பு உள்ளிட்ட சனநெரிசல் மிக்க பகுதிகளில் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸாருக்கு உதவ இராணுவ பொலிஸாரை போக்குவரத்து கடமையில் ஈடுபடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானமானது ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய இன்று முதல் அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.