இன்று நள்ளிரவுடன் ஆரம்பம்.. February 24, 2020 A+ A- Print Email தெற்கு அதிவேக வீதி மாத்தறை முதல் ஹம்பாந்தொடை வரையான போக்குவரத்து நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீதி அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.
Post a Comment