நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தயார் நிலையில் இருப்பதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றம் வரும் 2ம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு கலைக்கப்படவுள்ளது.
தொடர்ந்து ஏப்ரல் மாதம் 25ம் திகதி பொதுத்தேர்தலை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று நம்பகர வட்டாரங்கள் தெரிவித்தன
Post a Comment