நாட்டு மக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி..!

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து எரிபொருளின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்ப்பட போவதில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கடுவெலை பகதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றினை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் எற்ப்பட்ட பதற்ற நிலையை தொடர்ந்து எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்ப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டதாகவும், இருப்பினும் அது போண்ற ஒரு நிலை உலக சந்தையில் எற்படவில்லை எவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.