சற்று முன் ரஞ்சன் ராமநாயக்க கைது...

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் மாதிவெலயில் அமைந்துள்ள வீட்டை பொலிஸ் குழுவொன்று இன்று சோதனையிட்டது.

நீதிமன்ற உத்தரவிற்கமையவே இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக​ ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்திருந்தார்.

இன்று பிற்பகல் 3 மணியளவில் அவரது வீடு சோதனையிடப்பட்டது.

இந்நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.