ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பிடியாணை – சட்டமா அதிபர் உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு சட்டமா அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நீதிபதிகளின் செயற்பாடுகளில் தலையிடுவதன்மூலம் அரசியலமைப்பின் பிரிவு 111 சி (2) இன் பிரகாரம் அவர் குற்றவாளி எனபதனாலேயே இந்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு பிடியாணை ஒன்றை பெற்றுக் கொள்ளமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.