எரிபொருட்களின் விலைகள் சீர்த்திருத்தப்படலாம்... முக்கிய அறிவிப்பென்றை வெளியிட்டுள்ளது அரசாங்கம்..

எதிர்காலத்தில் இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் சீர்த்திருத்தப்படலாம் என இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் முறுகல் நிலை காரணமாக உலக சந்தையில் அதிகரித்துள்ள கச்சா எண்ணெய்யின் விலைக்கு அமைய எரிபொருள் விலையில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படலாம்; என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.