கல்வி அமைச்சின் அதிரடி நடவடிக்கை; பாராட்டுக்கள் குவிந்த வண்ணம்....

பாடசாலை மாணவர்களுக்கு சீருடைக்காக வழங்கப்படும் வவுச்சர்களில் கடந்த அரசாங்க காலப்பகுதியில் வழங்கப்பட்ட வவுச்சர்களின் பின் புறத்தில் இடம்பெற்றிருந்த புகைப்படங்கள் நீக்கப்பட்டுள்ளன. 

அரசியல்வாதிகளின் புகைப்படங்களுக்கு பதிலாக மாணவர்களின் புகைப்படங்களை உள்வாங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த நடவடிக்கையை அடுத்து கல்வி அமைச்சை பல்வேறு தரபினர் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.