இவ்வருடம் நடைபெறவுள்ள பொதுப்பரீட்சை­களின் கால அட்டவணை வெளியீடு

இவ்வருடம் நடைபெறவுள்ள முக்கிய பொதுப்பரீட்சை­களின் கால அட்டவணையை இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

குறித்த பரீட்சைத் திகதிகள் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ.சனத் பூஜித கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் பின்வரும் ஒழுங்கில் பரீட்சைகள் நடை­பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

GIT பரீட்சை (2019): மார்ச் - 12-21

தேசிய கல்வியியற் கல்லூரி இறுதிப்பரீட்சை: ஏப்ரல் - 21–30

ஆசிரியர் கலாசாலை இறுதிப் பரீட்சை: ஜூன் - 01-–13

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை: ஆகஸ்ட் -02

க.பொ.த உயர்தரப் பரீட்சை: ஆகஸ்ட் 04-28.

A/L Aesthetic செயன்முறைப் பரீட்சை: - செப்டெம்பர்- 29, ஒக்டோபர்- 10

Engineering Technology செயன்முறைப் பரீட்சை: ஒக்­டோபர் -03–10

மனைப் பொருளியல் செயன்முறைப் பரீட்சை: ஒக்­டோபர் -17-26

O/L Aesthetic செயன்முறைப் பரீட்சை: ஒக்டோபர் 29, நவம்பர் - 10

Bio Systems Technology செயன்முறைப்பரீட்சை: - நவம்பர் - 07-13.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை: டிசம்பர் - 01-10

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.