ராஜபக்ஷ குடும்பஸ்தர் ஒருவரின் திடிர் அறிவிப்பு... சூடுபிடிக்கும் இலங்கை அரசியல்...

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ, அதிரடியான அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அடுத்த பொதுத் தேர்தலில் தான் களமிறங்கு விவகாரம் தொடர்பில் தயாராக இருப்பதாகவும் அதற்காக, தனது அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்வதற்கு தீர்மானித்து நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதே வேளை கடந்த டிசம்பர் மாதம் முதலாவது வாரத்தில் பசில் ராஜபக்ஷ அமெரிக்காவுக்குச் சென்ற காரணம், அமெரிக்காவிலுள்ள தனது குடியுரிமையை இரத்துச் செய்வதற்காக எனவும் தெரியவருகின்றது.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் பசில் ராஜபக்ஷ போட்டியிடத் தயாராக இருப்பதனாலேயே அமெரிக்கக் குடியுரிமையை இரத்துச் செய்கின்றார் என மேலும் தெரியவருகின்றது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.