ரிஷாட் பதியுதீனிடம் CIDயினர் 3 மணிநேரம் வாக்குமூலம் பதிவு

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று வாக்குமூலம் பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக அவரிடமும், முன்னாள் அமைச்சர் ரவுப் ஹக்கீமிடமும் வாக்குமூலங்களை பதிவு செய்துக் கொள்ளுமாறு நீதிமன்றம் கடந்த தினம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கு அமைவாக இன்றையதினம் றிராட் பதியுதீனிடம் 3 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.