அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது; நாட்டு மக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி....

சீமெந்துக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது.

இதனடிப்படையில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் 50 கிலோகிராம் சீமெந்தின் விலை ஆயிரத்த 5 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சீமெந்து தூள் இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையில் பொதியிடப்படும் சீமெந்து மூடையின் விலை 950 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொதியிடப்பட்டு இறக்குமதி செய்யப்படும் சீமெந்தின் அதிகபட்ச சில்லறை விலை 930 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.