சற்று முன்னர் வெளியான செய்தி..!


வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து ஹோமாகம நீதிமன்றத்துக்கு,  அழைத்து சென்ற போது தப்பிக்க முயன்ற கைதி மீது, சிறை அதிகாரிகள் துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளனர்

இதன்போது காயமடைந்த கைதி ஹோமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.