வேகமாகப் பரவும் புதுவித காய்ச்சல் தொடர்பில் மக்களுக்கு அவசர எச்சரிக்கை!


நாட்டில் புதுவித இன்புளுவன்சா வைரஸ் தொற்று பரவி வருவதாகவும் அது தொடர்பில் பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

இன்புளுவன்சா வைரஸ் உடலில் உட்புகுந்த நபர் ஒருவர் அதற்கு எதிராக மருந்தை பயன்படுத்துவதனால் பயனில்லை என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக IDH காய்ச்சல் நோய் தொடர்பான விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்கிரம தெரிவிக்கையில், தற்பொழுது கூடுதலாக பரவி வருவது இன்புளுவன்சா B என்ற வைரஸ் என தெரிவித்துள்ளார்.

இந்த கிருமிகள் உட்புகுந்தால் காய்ச்சல் ,உடல்வலி ,முக்கில் நீர் வடிதல் போன்ற அறிகுறிகளாக காணப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.