சற்று முன்னர் வெளியான செய்தி....


இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவிற்கு விதிக்கப்பட்டிருந்த 36 ரூபாய் தீர்வை வரியை 8 ரூபாவாக குறைப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.