சற்று முன்னர் வெளியான செய்தி..!


2019 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் நத்தார் பண்டிகை தினத்திற்கு பிறகு வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி விடயத்தினை தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்து 678 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெற்ற இந்தப் பரீட்சையில், 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பரீட்சாத்திகள் தோற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.