சஜித்தையும் கைது​ செய்வோம்! நாமல் பகிரங்க அறிவிப்பு

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியிருந்த, முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவரையும் விரைவில் கைது செய்வோம் என, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.