சற்றுமுன் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு...!


கட்சியின் தலைமைத்துவம் இன்றி பிரதமர் வேட்பாளராக போட்டியிட போவதில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.