இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு ஓர் நற்செய்தி....

இலங்கைக்கு இம்முறை 3,500 ஹஜ் விசாக்களை வழங்குவதற்கு ஹஜ் விவகார தூதுக் குழு தீர்மானித்திருக்கிறது. 

இதற்கான உடன்படிக்கை ஹஜ் விவகார அமைச்சில் இலங்கை சார்பில் ஹஜ் விவகார தூதுக்குழுவின் தலைவர் முஹம்மத் பளீல் மர்ஜான் அஸ்மி மற்றும் சவூதிய அரேபியா சார்பில் ஹஜ் உம்றாவுக்கு பொறுப்பான பிரதியமைச்சர் கலாநிதி அப்துல் சுலைமான் மாசத்தும்  ஆகியோரால் கையெழுத்திடப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.