சற்றுமுன் சம்பிக்கவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.


கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எதிர்வரும் 24ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அழுத்கடையில் அமைந்துள்ள நான்காம் இலக்க நீதிமன்றில் இன்று காலை முன்னிலைபடுத்தப்பட்டார்.

2016 ஆம் ஆண்டில் வெலிக்கடை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றின் போது உண்மைகளை, சாட்சிகளை மறைத்தமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.