உயர் நீதிமன்ற நீதிபதி 63வது வயதில் காலமானார்.

உயர் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன ஜயவர்தன கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 63வது வயதில் காலமானதாக குடும்ப உறவினர்கள் அறிவித்துள்ளனர். 

2016 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதியரசராக நியமனம் பெற்ற அவர் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவருமாவார். 

கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற அவர் 2013 ஆம் 2014 ஆம் ஆண்டுகளில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதித் தலைவராகவும் செயற்பட்டுள்ளார். 

அதேபோல் மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி மோசடி குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவராகவும் காலஞ்சென்ற உயர் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன ஜயவர்தன கடமையாற்றினார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.