பிரபல நாடாளுமன்ற உறுப்பினர் மீண்டும் ஐ.தே.க வுக்கு ஆதரவு!!


நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.நாவின்ன மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளார்.

அமைச்சர் மங்கள சமரவீரவின் கொழும்பில் உள்ள இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிபெரும் வேட்பாளருக்கு தமது ஆதரவை வழங்கும் நோக்கில் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டதாக எஸ்.பி.நாவின்ன தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.