ஜனாதிபதி வேட்பாளரை அடுத்த வாரம் தீர்மானிப்போம்!


தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை எதிர்வரும் வாரம் கூடி தீர்மானிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கரமசிங்க தன்னிடம் அறிவித்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்று இன்று (19) மாலை 06.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.