பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும விளக்கமறியலில்...

களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான பாலித தேவரப்பெருமவை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மத்துகமை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அங்கீகரிக்கப்படாத நிலப்பகுதியில் சடலம் ஒன்றை புதைத்த குற்றச்சாட்டிற்காகவே அவருக்கு எதிராக இவ்வாறு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சம்பவத்துடன் பாலித தேவரப்பெரும உட்பட 6 பேருக்கு இவ்வாறு நீதிமன்றம் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.