மூன்றாவது மாநாடு நாளை!


தேசிய சுதந்திர முன்னணியின் மூன்றாவது மாநாடு நாளை இடம்பெறவுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரணமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இதன்போது, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தமது கட்சியின் ஆதரவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.