பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள முக்கிய செய்தியால் முஸ்லிம்கள் மகிழ்ச்சியில்!!


உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர் முஸ்லிம் பெண்கள் புர்கா மற்றும் நிகாப் அணிவது தொடர்பான தடை நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளதால் புர்கா-நிகாப் மற்றும் முழு முக தலைக்கவசம் (full face helmet) ஆகியவற்றின் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.


பொது இடங்களில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் அப்துல் ஹலீம் பொலிஸாரிடம் வினவியிருந்தார்.

அதற்கு பதில் அழித்து பொலிஸ் தலைமையகம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.