குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு முன்னால் பதற்ற நிலை!


பத்தரமுல்லை குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு முன்னால் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக பத்தரமுல்லை பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக திணைக்களத்தின் செயற்பாடுகள் மந்த கதியில் இடம்பெறுவதனால் அவ்விடத்திற்கு வந்துள்ள பொதுமக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.