முக்கிய வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார் கோட்டாபய!!


அவன்கார்ட் வழக்கில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேரையும் விடுவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. 

பிரதிவாதிகளினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீது அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய குழாமினால், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, இந்த வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவுக்கும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொதுமான சாட்சியங்கள் காணப்படுமாயின், சந்தேக நபர்களை முறையான வழியில் விசாரிக்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உண்டு எனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.  

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.