புதிய நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் பதவியேற்பு!


இலங்கை இராணுவத்தின் 28 ஆவது புதிய நிறைவேற்று பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் ஏ.ஏ. கொடிப்பிலி ​நேற்று (12) தனது பணிமனையில் உத்தியோகபூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றுள்ளார். 

சமய ஆசிர்வாத அனுஷ்டானங்களின் பின்பு கையொப்பமிட்டு தனது புதிய பதவியை
பொறுப்பேற்றுள்ளார்.

இச்சந்தர்ப்பத்தில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், அலுவலகத்தின் ஊழியர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.