இன்று சர்வதேச தகவல்களை அறிந்து கொள்ளும் தினம்.


சர்வதேச தகவல்களை அறிந்து கொள்ளும் தினம் இன்று ஆகும். 

இதனை முன்னிட்டு வெகுஜன ஊடகத்துறை அமைச்சு தகவல் மாதத்தை பிரகடனப்படுத்தியுள்ளது. இம் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் அடுத்த மாதம் 15 ஆம் திகதி வரையில் இடம்பெறும்.

தகவல் அறிந்து கொள்ளும் உரிமை குறித்து செயற்படுவதில் ஊக்குவிப்பதற்கான பல வேலைத்திட்டங்கள் இக் காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படும். இலங்கையில் 2016 ஆம் ஆண்டில் தகவல்களை அறிந்து கொள்ளும் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.

ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையாக இது இடம்பெற்றுள்ளது. தற்பொழுது இந்த சட்டம் உலகத்தில் நான்காவது சட்டமாக தரப்படுத்தப்பட்டுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.