இன்று முதல் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ள முக்கிய அதிகாரம்!!

ஜனாதிபதி தேர்தலுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று முதல் கிடைக்கப் பெருவதாக அதன் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று  நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறினார்.

இந்த முறை ஜனாதிபதி தேர்தலுக்காக அரசியல் கட்சி சார்பில் 17 பேர் போட்டியிட இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தெரிவித்துள்ளனர்.

அவர்களுடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சுயாதீனமாக போட்டியிடவுள்ளதாக தெரியப்படுத்தியுள்ளார்.

அதேநேரம் இம்முறை தேர்தலில் வாக்களிப்பதற்கு 2 இலட்சம் புதிய வாக்காளர்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.