எரிபொருட்களின் விலை குறைப்பு!


இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 

92 ஒக்டைன் பெற்றோல் மற்றும் 95 ஒக்டைன் பெற்றோல் 2 ரூபாவால் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சூப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலையும் 2 ரூபாவினாலும் குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைவாக இந்த விலை அதிகரிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது .

இருப்பினும், ஒட்டோ டீசல் விலையில் எதுவித மாற்றங்களும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.