ரணில், சஜித் இன்று முக்கிய கலந்துரையாடல்..

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க மற்றும் அதன் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையேயான முக்கியமான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடும் நோக்கிலே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.