நாவலபிட்டி விபத்தில் நான்கு பேர் காயம்!


நாவலபிட்டி கம்பளை பிரதான வீதியின் எட்டாம் கட்டை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

கம்பளையில் இருந்து நாவலபிட்டி ஊடாக அக்கரபத்தனை நோக்கி இன்று அதிகாலை பயணித்த முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த 4 பேரும் நாவலப்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.