ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் துமிந்த ஆஜர்!


முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திஸாநாயக்க அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று (20) ஆஜர் ஆனார். 

துமிந்த திஸாநாயக்க விவசாய அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் விவசாயத்துறை அமைச்சை ராஜகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் கட்டிடம் ஒன்றில் பராமரித்துச் சென்றமை தொடர்பிலான முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்படும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.