மூன்று புதிய அதிவேக வீதிகள்!


புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் மூன்று நவம்பர் மாதத்திற்கு முன்னர் பொதுமக்களிடம் கையளிக்கப்பட இருப்பதாக அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். 

கொழும்புக்கு அப்பாலுள்ள சுற்று வட்ட வீதி, கெரவலப்பிட்டிய, கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை ஆகியன இந்த மூன்று அதிவேக நெடுஞ்சாலைகளுடன் இணைக்கப்படுவதால் பொதுமக்களுக்கு பாரிய வசதிகள் கிடைப்பதாவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலைகளின் நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு, மீரிகம - குருநாகல் அதிவேக நெடுஞ்சாலையும், மாத்தறையுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.