பால்மா விலை இன்று முதல் அதிகரிப்பு!!

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை இன்று (24) முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக பால்மா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி, 400 கிராம் பால்மா பக்கற்றின் விலை 20 ரூபாயாலும், 1 கிலோகிராம் பால்மா பக்கற்றின் விலை 50 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கான அனுமதி தமக்கு கிடைத்துள்ளதாக பால்மா நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.