7 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்!


நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 7 பேர் இது வரையில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

கடந்த 19 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று வேட்பாளர்களும், சுயாதீன வேட்பாளர்கள் மூவரும் கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர்.

அதேபோன்று கடந்த 21 ஆம் திகதி ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி கட்சி சார்பில் மொரட்டுவவையைச் சேர்ந்த ஆரியவங்ச திஸாநாயக்க என்ற வேட்பாளர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.