42 ஆவது கூட்டத்தொடர் இன்று..


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகிறது.

இந்தக் கூட்டத்தொடர் எதிர்வரும் 27ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், இலங்கை விடயம் தொடர்பில் இந்த முறையும் மனித உரிமைகள் பேரவையில் விவாதங்கள் இடம்பெறவுள்ளன.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிந்த வலிந்து காணமல் ஆக்கப்படுதலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் குழு, தமது அறிக்கையை மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கவுள்ள நிலையில், அது குறித்து உறுப்பு நாடுகள் விவாதிக்க உள்ளன.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.