4 ஆம் திகதி வரை நீடிப்பு...

ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி வரை நீடிக்க தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இன்று இடம்பெற்ற தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டத்தில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.