மண்சரிவில் சிக்கி தாய் பலி; 3 பிள்ளைகள் காயங்களுடன் மீட்பு!!

காலி, வந்துரம்ப கோகாவல கந்த பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் 3 42 வயதுடைய தயொருவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் இந்த அனர்த்தத்தில் சிக்கிய 3 பிள்ளைகள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காலி, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.